கட்டுரை - 8
பங்குசந்தையில் எந்த நேரத்தில் BUY ENTRY எடுத்தால் லாபத்துடன் வெளியேறலாம்?
தினசரி வர்த்தகத்தில் நேரம் என்பது மிகவும் இன்றியமையாதது. எந்த நேரத்தில், எந்த இடத்தில் ENTRY எடுக்கிறோம் என்பதை பொறுத்து மட்டும்தான் அன்றைய வர்த்தகம் லாபத்தில் முடியுமா அல்லது நஷ்டத்தில் முடியுமா என்பது தீர்மானிக்கப்படும்.
1.காலை 8.45க்கு கணினியின் முன் TRADE செய்வதற்கு அமர வேண்டும். 9.00
மணிக்கு PRE OPEN MARKET OPEN ஆகும்பொழுது மெதுவாக அவற்றை
கண்காணித்து விட்டு 9.15க்கு நாம் TRADE செய்யும் MARKET OPEN ஆகும். அப்பொழுது ஒரு 5 நிமிடம் காத்திருந்து பார்த்து விட்டு 9.20க்கு ENTRY கிடைத்தவுடன் எடுக்க வேண்டும். அதிக பட்சம் 9.40க்குள் வெளியே வந்து விட வேண்டும்.
2.அந்த நேரத்தை தவற விட்டு விட்டால் 9.40க்கு பிறகு ENTRY கிடைத்தால் ENTRY ஆகி விட்டு 10.50க்குள் வெளியே வந்து விட வேண்டும்.
3.அந்த நேரத்தையும் தவற விட்டு விட்டால் 11.00 முதல் 1.00 மணி வரை SIDEWAY MARKETஆக இருக்கும். அந்த நேரத்தில் ENTRY ஆனால் எந்த முடிவும் எட்டப்படாமல் காத்திருக்க வேண்டி வரும்.
4.அடுத்து 1.00 மணி முதல் 2.00 மணி வரை ஏற்ற , இறக்கம் அதிகமாக இருக்கும். புதியவர்கள் இந்த நேரத்தில் உள்ளே வர கூடாது.
5.அடுத்தது 2.00 மணி முதல் 3.00 மணி வரை. இதிலும் புதியவர்கள் உள்ளே வரக்கூடாது. சரியாக PLAN செய்து ENTRYஆகும் பொழுது லாபத்தை எடுக்க முடியும்.

6.இந்த நேர அளவுகளில் பெரும்பான்மையானவர்கள் பின்பற்றுவது 9.20 TO 9.40 அதிக பட்சம் 10.30க்கு மேல் MARKETக்குள் இருக்கக் கூடாது. TRADINGயை முடித்து விட்டு, கணினியை நிறுத்தி விட்டு வேறு வேலையை பார்க்க வேண்டும்.
தினசரி வர்த்தகத்தில் ENTRY POINT & EXIT POINT எங்கே வைப்பது என்று அடுத்த கட்டுரையில் பாப்போம்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment