கட்டுரை - 9
பங்குச்சந்தை தினசரி வர்த்தகத்தில் ENTRY POINT & EXIT POINT எங்கே வைப்பது?
தினசரி வர்த்தகத்தில் நமக்கு இருக்கும் நேரம் வெறும் 6 நேரம் மட்டுமே. அதில் நாம் எடுத்து வெளியே வரும் நேரம் வெறும் 1 மணி நேரம்தான். அதற்குள் வெளியேற வேண்டும்.
இதில் நாம் சரியாக ENTRY POINT SELECT செய்து TRADE பண்ணும்பொழுது நாம் PLAN செய்த நேரத்தில் சரியாக வெளியே வர முடியும்.
NSE SITE-ல் நாம் ஒரு STOCK SELECT செய்யும்பொழுது OPEN / HIGH / LOW / CLOSE இந்த PRICE களை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த NSE SITE-ல் STOCK SELECT செய்வதில் நிறைய வேலைகள் உள்ளது அவற்றை பற்றி விரிவாக தனிக்கட்டுரை எழுதுகிறேன்.
OPEN / HIGH / LOW / CLOSE PRICE-களை குறித்து வைத்துக்கொண்டு அடுத்த நாள் BREAKOUT நடக்கிறதா என்று CHECK செய்ய வேண்டும்.
சரி எப்படி அதை CHECK செய்வது? நாம் குறித்து வைத்துள்ள முந்தைய நாள் OPEN / HIGH / LOW / CLOSE-ல் இன்று அந்த OPEN PRICE-யை CUT செய்து மேலே சென்று இருக்க வேண்டும். அதை தாண்டி விட்டால் HIGH PRICE-யை CUT செய்து மேலே சென்று இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு
நேற்று OPEN / HIGH / LOW / CLOSE
200 210 195 198
என்று வைத்துக்கொள்வோம். இன்றைய விலை OPEN 202 அல்லது HIGH 212
இன்று OPEN / HIGH / LOW / CLOSE
202 212 - -
இந்த மாதிரி இருக்க வேண்டும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நேற்றைய OPEN PRICE-யை CUT செய்து மேலே சென்று இருக்க வேண்டும். அல்லது நேற்றைய HIGH PRICE-யை CUT செய்து மேலே சென்று இருக்க வேண்டும் இது மேல்நோக்கி செல்லும் MARKET-க்கு பொருந்தும்.
கீழ் நோக்கி செல்லும் MARKET
நேற்று OPEN / HIGH / LOW / CLOSE
200 210 195 198
இன்று OPEN / HIGH / LOW / CLOSE
- - 190 196
இதுவே கீழ்நோக்கி செல்லும் MARKET ஆக இருந்தால் CLOSE PRICE-யை CUT செய்து கீழ் நோக்கி செல்ல வேண்டும். அல்லது LOW PRICE-யை செய்து கீழ் நோக்கி செல்ல வேண்டும்.இதை SHORT SELLING என்று சொல்வார்கள் இதை பற்றியும் நான் தனிக்கட்டுரை எழுதுகிறேன்.
இந்த முறைகளில் ENTRYஎடுக்கும்பொழுது EXIT POINT என்று சொல்லக்கூடிய TARGET 0.5% வைக்கலாம். MARKET TARGET-யை அடைந்ததும் பேராசைப்படாமல் உடனே வெளியே வந்து விட வேண்டும்
SUPPORT AND RESISTANCE என்றால் என்ன? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்

உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
Need a full details
ReplyDelete