கட்டுரை - 5
பங்குச்சந்தை தினசரி வர்த்தகத்திற்கு (INTRADAY TRADING) எவ்வளவு TARGET வைக்க வேண்டும்?
1.தினசரி வர்த்தகத்தில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில்
ஒன்று எவ்வளவு TARGET வைக்க வேண்டும் என்பதுதான்.
3.குறைந்த புள்ளியில் TARGET வைத்தால் மிக அதிக தூரத்தை
தொட்டு அங்கலாய்ப்பை ஏற்படுகிறது.
5.இதில்
நிறைய வகையான TARGET PRICE கள் பயன்படுத்தப்படுகிறது.
6.ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு TARGET என்று வைத்துப் பயன்படுத்துவார்கள்.
இதை பற்றி விரிவாக ஒரு தனிக்கட்டுரை எழுதுகிறேன்.
7.தினசரி வர்த்தகத்தில் பெரிய பணத்தைக் கொண்டு செய்பவர்கள்
0.25% லாபத்தை வைப்பார்கள். இது குறைவான % என்றாலும் நிச்சய லாபம் என்பதால் இதனை பணம்
படைத்தவர்கள் பின்பற்றுகின்றனர்.
8.நம்மைப்போன்ற சராசரியான ஆட்கள் 0.50% சதவிகிதத்தை பெரும்பாலும்
உபயோகப்படுத்துகின்றனர்.
10.சிலர் குறிப்பிட்ட நாட்களில் 6% மற்றும் 10% போன்ற அதிக
% சதவீதங்களை வைத்து சரியான PLAN உடன் வந்து லாபத்தை எடுத்து செல்கின்றனர்.
11.சிலர் கீழே இறங்கும் வரை காத்திருந்து அதிக % சதவிகிதத்தை
அள்ளி செல்கின்றனர்.
இவற்றில் பொதுவான விஷயம் ஒன்றுதான் SHARE MARKETல் அதன்
செயல்பாடுகளை புரிந்து கொண்டு சரியான பயிற்சியோடு வர்த்தகம் செய்யும் பொழுது லாபம்
உறுதியாகிறது.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment