கட்டுரை - 11
பங்குசந்தையில் PIVOT POINT என்றால் என்ன? இது எப்படி SHARE MARKET-ல் வேலை செய்கிறது?
பங்குசந்தையில் SUPPORT AND RESISTANCE என்றால் என்ன? என்று முந்தைய கட்டுரையில் பார்த்தோம். PIVOT POINT என்றால் என்ன? இது எப்படி SHARE MARKET-ல் வேலை செய்கிறது? என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
பொதுவாக நாம் பங்குச்சந்தை செய்திகளில் அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம். நாளைய TRADING-க்கு இந்த புள்ளிகளுக்கு மேல் சென்றால் வாங்கலாம். இந்த புள்ளிகளுக்கு கீழ் சென்றால் விற்கலாம் என்று கூறியிருப்பார்கள்.
உதாரணத்திற்கு 8039-க்கு மேல் சென்றால் வாங்கலாம். 7035-க்கு கீழ் சென்றால் விற்கலாம் என கூறியிருப்பார்கள். இதை பங்குசந்தையில் SUPPORT AND RESISTANCE என்று கூறுவார்கள்.
SUPPORT AND RESISTANCE, PIVOT POINT மூலமாக வேலை செய்கிறது. இப்பொழுது PIVOT POINT என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.
பங்குசந்தையில் OPEN / HIGH / LOW / CLOSE இந்த விலைகளை அடிப்படையாக வைத்து SUPPORT AND RESISTANCE உருவாக்கப்படுகிறது. இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.
PIVOT POINT: HIGH+LOW+CLOSE/3 இந்த FORMULA-வில் வேலை செய்கிறது. இதில் SUPPORT 1, SUPPORT 2, SUPPORT 3 மற்றும் RESISTANCE 1, RESISTANCE 2, RESISTANCE 3 இவை எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்.
FIRST RESISTANCE R1 : (2*PP)-LOW இந்த FORMULA-வில் வேலை செய்கிறது. இதில் R1 என்பது RESISTANCE 1 என்பதைக் குறிக்கிறது. PP என்பது PIVOT POINT என்பதைக் குறிக்கிறது.
FIRST SUPPORT S1 : (2*PP)-HIGH இந்த FORMULA-வில் வேலை செய்கிறது. இதில் S1 என்பது SUPPORT 1 என்பதைக் குறிக்கிறது. PP என்பது PIVOT POINT என்பதைக் குறிக்கிறது.
SECOND RESISTANCE R2 : PP+(HIGH-LOW) இந்த FORMULA-வில் வேலை செய்கிறது. இதில் R2 என்பது RESISTANCE 2 என்பதைக் குறிக்கிறது. PP மேற்சொன்னபடி என்பது PIVOT POINT என்பதைக் குறிக்கிறது.
SECOND SUPPORT S2 : PP-(HIGH-LOW) இந்த FORMULA-வில் வேலை செய்கிறது. இதில் S2 என்பது SUPPORT 2 என்பதைக் குறிக்கிறது. PP என்பது PIVOT POINT என்பதைக் குறிக்கிறது.
THIRD RESISTANCE R3 : HIGH+2(PP-LOW) இந்த FORMULA-வில் வேலை செய்கிறது. இதில் R3 என்பது RESISTANCE 3 என்பதைக் குறிக்கிறது. PP என்பது PIVOT POINT என்பதைக் குறிக்கிறது.
THIRD SUPPORT S3 : LOW-2(HIGH-PP) இந்த FORMULA-வில் வேலை செய்கிறது. இதில் S3 என்பது SUPPORT 3 என்பதைக் குறிக்கிறது. PP என்பது PIVOT POINT என்பதைக் குறிக்கிறது.

உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment