கட்டுரை - 10
பங்குசந்தையில் SUPPORT AND RESISTANCE என்றால் என்ன?
பங்குசந்தையில் ஒரு பொருளை வாங்கும்பொழுது நிறைய விஷயங்களை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் ஒன்றுதான் SUPPORT AND RESISTANCE.
SUPPORT AND RESISTANCE என்றால், நாம் பொதுவாக SUPPLY & DEMAND கேள்விப்பட்டு இருப்போம். ஒரு நபர் 20 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். 25 ரூபாய் வந்ததும் அவருக்கான லாபம் கிடைத்து விட்டதாக நினைத்து திருப்திப்பட்டு விற்பார்.
இப்பொழுது 25 ரூபாய் என்பது 23, 22, 20 என்று கீழே இறங்க ஆரம்பிக்கும் அது 19ல் வந்து நிற்கும் பொழுது, வேறு சிலர் இது விலை ஏறும் என நினைத்து வாங்குவார்கள். வாங்கும்பொழுது, மீண்டும் ஏறும்!
இது போன்று வாங்குபவர்களும், விற்பவர்களும் செயல்படுவார்கள். இது SHARE MARKET-ல் SIDEWAY என்றும் ACCUMULATION என்றும் DISTRIBUTION என்றும் குறிப்பிடப்படுகிறது.
இதில் ACCUMULATION என்பது வரைபடத்தின் கீழ் பகுதியில் உருவாகும் SUPPORT AND RESISTANCE வரைபடம்(CHART) ஆகும். இது அடுத்து MARKET மேலே செல்லும் என்பதை குறிக்கும்.
DISTRIBUTION என்பது வரைபடத்தின் மேல்பகுதியில் உருவாகும் SUPPORT AND RESISTANCE வரைபடம்(CHART) ஆகும். இது அடுத்து MARKET கீழே செல்லும் என்பதை குறிக்கும். தினமும் PIVOT POINT பயன்படுத்தி இந்த விலைகளை பங்குச்சந்தை தொடங்குவதற்கு முன்னரே தீர்மானிப்பார்கள்.
PIVOT POINT என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது? என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment