கட்டுரை - 14
பங்குச்சந்தை OPEN = CLOSE அல்லது OPEN < CLOSE ---- STRATEGY (தமிழில்)
கடந்த கட்டுரையில் NIFTY-யை நம்பி TRADE பண்ணலாமா? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் OPEN = CLOSE அல்லது OPEN < CLOSE ---- STRATEGY பற்றி பார்ப்போம்.
பங்கு சந்தையில் OPEN-HIGH-LOW-CLOSE PRICE -கள் உள்ளது. இவற்றில் நாம் தினமும் வர்த்தகம் செய்யும் பொது இந்த 4 PRICE-களும் ஒவ்வொரு விலையில் முடிந்து இருக்கும். உதாரணத்திற்கு SBIN பங்கை எடுத்துக்கொள்வோம்.
OPEN HIGH LOW CLOSE
166.4 166.4 155.55 157.05
இந்த விலைகளில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது இன்று வர்த்தகத்தை முடித்த பின் பின்வருமாறு இருக்க வேண்டும்.
OPEN HIGH LOW CLOSE
166.4 166.4 155.55 166.4 (அல்லது)
OPEN HIGH LOW CLOSE
166.4 166.4 155.55 167.2
இந்த விலைகளில் இருக்க வேண்டும். அதாவது ஆரம்பவிலை(OPEN PRICE) 166.4 என்றால் முடிவு விலை(CLOSE PRICE) 166.4 ஆக இருக்க வேண்டும். அல்லது ஆரம்ப விலை(OPEN PRICE) 166.4 என்றால் முடிவு விலை(CLOSE PRICE) 167.2 ஆக இருக்க வேண்டும். இந்த இரண்டு உதாரணங்களில் எதாவது ஒரு உதாரணம் பொருந்தினால் அடுத்த நாள் அந்த பங்கின் விலை உயரும் என்று எடுத்து கொள்ளலாம். இந்த STRATEGY-யை பங்குசந்தையில் பயிற்சி செய்து பார்த்து விட்டு , உங்கள் வர்த்தகத்தை தொடருங்கள்.

உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment