கட்டுரை - 12
பங்குச்சந்தை தினசரி வர்த்தகத்தில் TREND எப்படி தெரிந்து கொள்வது?
கடந்த கட்டுரையில் PIVOT POINT என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது? என்பதை பார்த்தோம் இந்த கட்டுரையில் தினசரி வர்த்தகத்தில் TREND எப்படி தெரிந்து கொள்வது? என்பதை பார்ப்போம்.பங்குசந்தையில் மொத்தம் 4 வகையான TREND-கள் உள்ளது. இவைகள் முறையே UPTREND, DOWN TREND, SIDE WAY, VOLATILITY என குறிப்பிடப்படும்.
UPTREND (மேல் நோக்கி செல்லும் சந்தை):-
UPTREND என்பது மேல்நோக்கி செல்லும் சந்தையைக் குறிக்கும். பங்குகளை நிறைய பேர் ஒரே நேரத்தில் வாங்க முற்படும் பொழுது சந்தை மேல்நோக்கி செல்லும். இந்த சந்தையில் சரியான STRATEGY-யுடன் செயல்படும்பொழுது லாபம் பெற முடியும்.
DOWNTREND (கீழ் நோக்கி செல்லும் சந்தை):-
DOWNTREND என்பது கீழ் நோக்கி செல்லும் சந்தையைக் குறிக்கும். பங்குகளை நிறைய பேர் ஒரே நேரத்தில் விற்க முற்படும் பொழுது சந்தை கீழ் நோக்கி செல்லும். இந்த சந்தையில் சரியான STRATEGY-யுடன் செயல்படும்பொழுது அதிக லாபம் பெற முடியும்.
SIDE WAY (சமநிலையில் செல்லும் சந்தை):-
SIDE WAY என்பது சந்தையானது மேல்நோக்கியும் செல்லாமல் , கீழ் நோக்கியும் செல்லாமல் சம நிலையில் அதாவது ஒரே நேர்கோட்டில் செல்லும். பெரும்பாலும் பங்கு வாங்குபவர்கள் மிகக் குறைவாக இருக்கும் பொழுது வரைபடத்தில் மேல் பகுதியில் இந்த TREND உருவாகும். அடுத்து சந்தை கீழே போக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம்.
பங்கு விற்பவர்கள் மிகக் குறைவாக இருக்கும் பொழுது வரைபடத்தில் கீழ் பகுதியில் இந்த TREND உருவாகும். அடுத்து சந்தை மேலே போக அதிக வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம்.
VOLATILITY MARKET (ஏற்ற இறக்கம் கொண்ட சந்தை):-
VOLATILITY என்பது நிலையற்ற தன்மையைக் குறிக்கும். இது பொதுவாக சந்தையில் ஒரே நேரத்தில் அதிக பேர் ஒரு பங்கை விற்கும் பொழுதும், அதே நேரத்தில் வாங்க முற்படும் பொழுதும் ஏற்படும். இதனை ஏற்ற இறக்கம் கொண்ட சந்தை எனவும் குறிப்பிடுவார்கள். பெரும்பாலும் புதியவர்கள் இந்த நேரத்தில் பங்கு சந்தையில் செயல்படாமல் வெளியேறி விடுவது நல்லது. அனுபவம் உள்ள TRADER-கள் செயல்படலாம். அதிக லாபத்தையும் பெற முடியும்.
தினசரி வர்த்தகத்தில் NIFTY-யை FOLLOW பண்ணலாமா? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment