கட்டுரை - 21
பங்குச்சந்தை 3:1 TRADING STRATEGY - தமிழில்
கடந்த கட்டுரையில் EXPERIENCE TRADERS எப்படி TRADE செய்கிறார்கள்? அவர்களின் வெற்றி ரகசியம் என்ன? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் 3:1 TRADING STRATEGY பற்றி பார்ப்போம்.
பங்குசந்தையில் எந்த PLAN-ம் இல்லாமல் இறங்கினால், திக்கு தெரியாத காட்டில் கண்ணை கட்டி விட்டது போல் இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நிறைய பேர் அப்படித்தான் அனுதினமும் தனது முந்தைய நஷ்டத்தை இன்றாவது ஈடுகட்டி விடலாம் என்று ஒவ்வொருநாளும் பங்குச்சந்தைக்கு வருகிறார்கள். சூதாட்ட மனநிலையில் TRADE செய்கிறார்கள். நஷ்டத்தை பரிசாக பெற்று கொண்டு, ஏன் நஷ்டமடைந்தோம் என்று தெரியாமலேயே, தன் விதியை நொந்து கொண்டு தினசரி வர்த்தகத்தை தொடர்கிறார்கள். கிட்டத்தட்ட போதைக்கு அடிமையான மனநிலை என்று சொல்லலாம். இவர்களால் TRADE செய்யாமல் இருக்கவும் முடியாது. தன்னுடைய நஷ்டத்தின் காரணத்தை அறியவும் முயற்சிக்க மாட்டார்கள். இது போன்ற நண்பர்கள் சிறிது காலம் TRADE செய்யாமல் இருப்பது நல்லது. அந்த இடைவெளியில் பங்குச்சந்தை பற்றி கற்று கொள்ளலாம். சரி இன்றைய STRATEGY பற்றி பார்ப்போம். இந்த STRATEGY பெரும்பாலும் நல்ல லாபத்தை தரக்கூடியது.
EXPERIENCE TRADER-கள் 3:1 STRATEGY-யை பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். 3:1 என்பது 3 ரூபாய் லாபம் அல்லது 1 ரூபாய் நஷ்டம் என்பதைக் குறிக்கும். அதாவது 2012.80 மதிப்புள்ள ஒரு பங்கை 199 எண்ணிக்கையில் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதன் லாபம் 3% என்று வைத்துக்கொண்டால் 11955 என்று இருக்கும். ஒரு வேளை இந்த நஷ்டத்தில் முடிந்தால் நஷ்டம் 1% என்று வைத்துக்கொண்டால் 4064.90 என்று இருக்கும்.
இது REGULAR-ஆக அனைவரும் பயன்படுத்தும் அடிப்படை TRADING PLAN-தான். இவற்றில் இந்த STRATEGY-ல் என்ன வேறுபாடு என்று பார்த்தால் நாம் வாங்கிய பங்கின் BUY PRICE 2012.80 வழக்கம் போல் TARGET மற்றும் STOPLOSS முடிவு செய்து கொள்வோம். இவற்றில் நாம் அதிகப்படியாக சேர்ப்பது TRAILING STOPLOSS. இந்த TRAILING STOPLOSS-ன் படி நாம் 1% STOPLOSS-க்கு ஒதுக்குவதுபோல் TRAILING STOPLOSS-க்கும் 1% ஒதுக்க வேண்டும். அதாவது உயரும்போது 1%, 1% என்று மேல்நோக்கி TRAILING STOPLOSS PRICE-யை நகர்த்திக்கொண்டே செல்ல வேண்டும்.
இதை எப்படி கையாள வேண்டும் என்றால்,
TRAILING STOPLOSS-யை 1% உயர்த்தும்பொழுது BUYING PRICE-ல் வந்து நிற்கும்(2012.80). பிறகு 1%, 1% ஆக மேலே தூக்கி மாற்றும்பொழுது முறையே 2032.90, 2053, 2073.10 என்று மேல்நோக்கி செல்லும்பொழுது அந்த லாபங்கள் நமக்கு கிடைக்கும். ஒரு வேளை சந்தை மேல்நோக்கி செல்லாமல் 2053 விலையோடு கீழே திரும்பினால் 2053 வரை உள்ள லாபங்கள் நமக்கு கிடைக்கும். EXPERIENCE TRADER-கள் இந்த STRATEGY-யை பயன்படுத்தி பெரும்பாலும் தொடர்ச்சியாக லாபம் சம்பாதிக்கிறார்கள். இதை முறையாக பயிற்சி செய்து கற்று கொண்டு உங்கள் TRADING-யை தொடருங்கள்.
பங்குசந்தையில் எந்த PLAN-ம் இல்லாமல் இறங்கினால், திக்கு தெரியாத காட்டில் கண்ணை கட்டி விட்டது போல் இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நிறைய பேர் அப்படித்தான் அனுதினமும் தனது முந்தைய நஷ்டத்தை இன்றாவது ஈடுகட்டி விடலாம் என்று ஒவ்வொருநாளும் பங்குச்சந்தைக்கு வருகிறார்கள். சூதாட்ட மனநிலையில் TRADE செய்கிறார்கள். நஷ்டத்தை பரிசாக பெற்று கொண்டு, ஏன் நஷ்டமடைந்தோம் என்று தெரியாமலேயே, தன் விதியை நொந்து கொண்டு தினசரி வர்த்தகத்தை தொடர்கிறார்கள். கிட்டத்தட்ட போதைக்கு அடிமையான மனநிலை என்று சொல்லலாம். இவர்களால் TRADE செய்யாமல் இருக்கவும் முடியாது. தன்னுடைய நஷ்டத்தின் காரணத்தை அறியவும் முயற்சிக்க மாட்டார்கள். இது போன்ற நண்பர்கள் சிறிது காலம் TRADE செய்யாமல் இருப்பது நல்லது. அந்த இடைவெளியில் பங்குச்சந்தை பற்றி கற்று கொள்ளலாம். சரி இன்றைய STRATEGY பற்றி பார்ப்போம். இந்த STRATEGY பெரும்பாலும் நல்ல லாபத்தை தரக்கூடியது.
EXPERIENCE TRADER-கள் 3:1 STRATEGY-யை பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். 3:1 என்பது 3 ரூபாய் லாபம் அல்லது 1 ரூபாய் நஷ்டம் என்பதைக் குறிக்கும். அதாவது 2012.80 மதிப்புள்ள ஒரு பங்கை 199 எண்ணிக்கையில் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதன் லாபம் 3% என்று வைத்துக்கொண்டால் 11955 என்று இருக்கும். ஒரு வேளை இந்த நஷ்டத்தில் முடிந்தால் நஷ்டம் 1% என்று வைத்துக்கொண்டால் 4064.90 என்று இருக்கும்.
இது REGULAR-ஆக அனைவரும் பயன்படுத்தும் அடிப்படை TRADING PLAN-தான். இவற்றில் இந்த STRATEGY-ல் என்ன வேறுபாடு என்று பார்த்தால் நாம் வாங்கிய பங்கின் BUY PRICE 2012.80 வழக்கம் போல் TARGET மற்றும் STOPLOSS முடிவு செய்து கொள்வோம். இவற்றில் நாம் அதிகப்படியாக சேர்ப்பது TRAILING STOPLOSS. இந்த TRAILING STOPLOSS-ன் படி நாம் 1% STOPLOSS-க்கு ஒதுக்குவதுபோல் TRAILING STOPLOSS-க்கும் 1% ஒதுக்க வேண்டும். அதாவது உயரும்போது 1%, 1% என்று மேல்நோக்கி TRAILING STOPLOSS PRICE-யை நகர்த்திக்கொண்டே செல்ல வேண்டும்.
இதை எப்படி கையாள வேண்டும் என்றால்,
BUY PRICE 2012.80
STOP LOSS 1992.70
TRAILING STOP LOSS 20.1
1)TRAILING STOP LOSS - 2012.8
2)TRAILING STOP LOSS - 2032.9
3)TRAILING STOP LOSS - 2053
4)TRAILING STOP LOSS - 2073.1
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment