கட்டுரை - 22
பங்குச்சந்தை 6:2 ONLY WEDNESDAY TRADING STRATEGY - தமிழில்
கடந்த கட்டுரையில் 3:1 TRADING STRATEGY பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் 6:2 ONLY WEDNESDAY TRADING STRATEGY பற்றி பார்ப்போம்.
பங்குசந்தையில் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவருமே லாபத்தை அள்ள வேண்டும் என்ற ஆசையில்தான் பங்குச்சந்தைக்கு வருகின்றனர். எந்த நாளில் வாங்க வேண்டும், எந்த நாளில் பங்குசந்தையில் வேடிக்கை பார்க்க வேண்டும் போன்ற அனுபவம் இல்லாத காரணத்தினால் நஷ்டத்தை பெற்று செல்கின்றனர். இன்று நல்ல லாபத்தை பெற்று தரக்கூடிய 6:2 ONLY WEDNESDAY TRADING STRATEGY பற்றி பார்ப்போம்.
6:2 என்பது 6 ரூபாய் லாபம் அல்லது 2 ரூபாய் நஷ்டம் என்பதைக் குறிக்கும். அதாவது 2012.80 மதிப்புள்ள ஒரு பங்கை 199 எண்ணிக்கையில் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதன் லாபம் 6% என்று வைத்துக்கொண்டால் 23974.00 என்று இருக்கும். ஒரு வேளை இந்த நஷ்டத்தில் முடிந்தால் நஷ்டம் 2% என்று வைத்துக்கொண்டால் 8084.70 என்று இருக்கும்.
நாம் வாங்கிய பங்கின் BUY PRICE 2012.80 வழக்கம் போல் TARGET மற்றும் STOPLOSS முடிவு செய்து கொள்வோம். இதில் TRAILING STOPLOSS-ன் படி நாம் 2% STOPLOSS-க்கு ஒதுக்குவதுபோல் TRAILING STOPLOSS-க்கும் 2% ஒதுக்க வேண்டும். அதாவது MARKET உயரும்போது 2%, 2% என்று மேல்நோக்கி TRAILING STOPLOSS PRICE-யை நகர்த்திக்கொண்டே செல்ல வேண்டும்.
இதை எப்படி கையாள வேண்டும் என்றால்,

BUY PRICE 2012.80
STOP LOSS 1972.50
TRAILING STOP LOSS 40.30
1)TRAILING STOP LOSS - 2012.80
2)TRAILING STOP LOSS - 2053.10
3)TRAILING STOP LOSS - 2093.40
4)TRAILING STOP LOSS - 2133.70
TRAILING STOPLOSS-யை 2% உயர்த்தும்பொழுது BUYING PRICE-ல் வந்து நிற்கும்(2012.80). பிறகு 2%, 2% ஆக மேலே தூக்கி மாற்றும்பொழுது முறையே 2053.10, 2093.40, 2133.70 என்று மேல்நோக்கி செல்லும்பொழுது அந்த லாபங்கள் நமக்கு கிடைக்கும். ஒரு வேளை சந்தை மேல்நோக்கி செல்லாமல் 2093.40 விலையோடு கீழே திரும்பினால் 2093.40 வரை உள்ள லாபங்கள் நமக்கு கிடைக்கும். தொடர்ச்சியாக லாபம் பெற இந்த STRATEGY-யை FOLLOW செய்யலாம். இதில் முக்கியமான விஷயம் இந்த STRATEGY புதன்கிழமை மட்டும் நல்ல பலன் தருகிறது. எல்லா நாளிலும் இந்த STRATEGY-யை முயற்சிக்க கூடாது. இதை முறையாக பயிற்சி செய்து கற்று கொண்டு உங்கள் TRADING-யை தொடருங்கள்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment