கட்டுரை - 20
பங்குசந்தையில் EXPERIENCE TRADERS எப்படி TRADE செய்கிறார்கள்? அவர்களின் வெற்றி ரகசியம் என்ன?
கடந்த கட்டுரையில் INTRADAY OPEN=LOW & OPEN=HIGH STRATEGY பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் EXPERIENCE TRADERS எப்படி TRADE செய்கிறார்கள்? அவர்களின் வெற்றி ரகசியம் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
பொதுவாக TRADE செய்ய வருபவர்களை பங்குசந்தையானது ஆசையை தூண்டி விடும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த ஆசை தூண்டல் என்பது காட்டுக்குள் சன்யாசம் இருக்கும் துறவியிடம் ஒரு அழகான பெண் கவர்ச்சி உடையில் ஆடுவதை போன்றது. கொஞ்சம் சபலப்பட்டாலும் அந்த சன்யாசியின் அவ்வளவு நாள் துறவு வலிமையையும் நஷ்டமடையும். அது போன்றதுதான் பங்குச்சந்தை நமக்கு காட்டும் ஆசை தூண்டுதல்.
அந்த ஆசை தூண்டலில் எப்படிப்பட்ட கடினமான மனநிலை கொண்டவரும், ஈர்க்கப்பட்டு நஷ்டமடைவது இயல்பு. இந்த மாதிரியான சூழ்நிலைகளை கடந்து வந்தவர்கள்தான் EXPERIENCE TRADERS. இவர்களுக்கு தெரியும் சந்தையில் என்ன நடக்கும். எப்படிப்பட்ட ஆசை தூண்டல் எல்லாம் நடக்கும் என்பதெல்லாம் தெளிவாக தெரிந்து வைத்து இருப்பார்கள்.
அதனால் தெளிவான MONEY MANAGEMENT மற்றும் TIME MANAGEMENT இவற்றை FOLLOW செய்து சரியான லாபத்தில் தப்பிப்பார்கள். பெரும்பாலும் இவர்களிடம் பேராசை இருக்காது. ஏனென்றால் பேராசைப்பட்டு ஏற்கனவே நிறைய இழந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். அதனால்தான் இவர்களை EXPERIENCE TRADERS என்று அழைக்கிறோம்.
இவர்கள் பெரும்பாலும் தான் அன்று வகுத்து இருந்த திட்டத்தை மட்டும் செயல்படுத்தி விட்டு, கணினி-யை அணைத்து விட்டு வேறு வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள். ஒரு TRADE முடிந்தவுடன் அடுத்த TRADE எடுப்பது, MARKET WATCH செய்வது போன்ற வேலைகளை அந்த நேரத்தில் செய்யாதவர்களாக இருப்பார்கள்.
உதாரணத்திற்கு அவர்கள் TARGET செய்தது 4000 என்றால் அது கிடைத்தவுடன் வெளியேறி விடுவார்கள். கொஞ்சம் பொறுத்து இருந்தால் 10000 கிடைத்து இருக்கும். ஆனால் அந்த 10000-க்கு ஆசைப்பட மாட்டார்கள். மறுபடியும் சந்தை 4000 ரூபாய்க்கு கீழே வந்து (-)1000-ற்கு போய் விடும் என்று இவர்களுக்கு தெரியும். மிகவும் சிறிய பணத்துக்கு மட்டும் ஆசைப்படுவார்கள். ஒன்று நிறைய பணம் வைத்து TRADE செய்வார்கள் ஆனால் மிகக்குறைவாக லாபத்திற்கு ஆசைப்படுவார்கள். மற்றொரு வகையினர் மிக சரியான PLAN-னோடு வருவார்கள் இவர்களிடம் பணம் குறைவாக இருக்கும் ஆனால் பங்கு சந்தை அறிவு அதிகமாக இருக்கும் இவர்களும் அவர்கள் நினைத்த லாபத்தை எடுத்து செல்வார்கள்.
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் EXPERIENCE TRADERS-ல் ஒரு பகுதியினர் அதிக பணம் கொண்டு மிக சிறிய லாபத்தை அடைய ஆசைப்படுவார்கள். மற்றொரு பகுதியினர் குறைந்த பணம் வைத்து கொண்டு அதிக அறிவை உபயோகப்படுத்தி அவர்கள் நினைத்த பணத்தை எடுத்து செல்வர். மனதை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்வார்கள். இதுதான் அவர்களின் தொடர் வெற்றி ரகசியம்.

உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment