கட்டுரை - 19
பங்குச்சந்தை INTRADAY OPEN=LOW & OPEN=HIGH STRATEGY - தமிழில்
கடந்த கட்டுரையில் INTRADAY EXPOSURE வரமா? சாபமா? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் INTRADAY OPEN=LOW & OPEN=HIGH STRATEGY பற்றி பார்ப்போம்.
பங்கு சந்தை OPEN / HIGH / LOW / CLOSE இந்த நான்கு விஷயங்களை கொண்டு செயல்படுகிறது. இவற்றில் ஒரு பங்கை நாம் வாங்கும்பொழுது எந்த விலையில் வாங்க வேண்டும் என்ற குழப்பம் நிலவும் இது இயல்பானது. இப்பொழுது OPEN=LOW STRATEGY பற்றி பார்ப்போம். காலை சந்தை தொடங்கியவுடன் 9.15-க்கு இந்த இரண்டு விலைகளும் சமமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு BRITANNIA பங்கை எடுத்துக்கொள்வோம இதன் விலை 3180.00 என்று வைத்துக் கொள்வோம்.
OPEN - 3180.00
LOW - 3180.00
இப்படி இருக்க வேண்டும். அதாவது இந்த இரண்டு விலைகளும் சமமாக இருக்க வேண்டும். இப்பொழுது இப்படி இருக்கும்பொழுது இந்த பங்கு விலை ஏறும் என்ற நம்பிக்கையில் வாங்கலாம். இந்த பங்கை வாங்கி விற்க உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
இப்பொழுது OPEN=HIGH STRATEGY பற்றி பார்ப்போம். காலை சந்தை தொடங்கியவுடன் 9.15-க்கு இந்த இரண்டு விலைகளும் சமமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு TATASTEEL பங்கை எடுத்துக்கொள்வோம இதன் விலை 275.00 என்று வைத்துக் கொள்வோம்.
OPEN - 275.00
HIGH - 275.00
இப்படி இருக்க வேண்டும். அதாவது இந்த இரண்டு விலைகளும் சமமாக இருக்க வேண்டும். இப்பொழுது இப்படி இருக்கும்பொழுது இந்த பங்கு விலை இறங்கும் என்ற நம்பிக்கையில் விற்கலாம். இந்த பங்கை விற்று வாங்க உபயோகப்படுத்தி கொள்ளலாம். அதாவது SHORT SELLING-க்கு பயன்படுத்திக் கொள்ளலாம். SHORT SELLING என்றால் என்ன என்பதை ஏற்கனவே கட்டுரை எழுதி இருக்கிறேன் அதை படித்து கொள்ளவும். அதன் LINK கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் இன்னொரு தகவல் OPEN=LOW & OPEN=HIGH இந்த இரண்டு CONDITION-களையும் காலை 9.15 முதல் 11.00 மணி வரை பார்த்து விட்டு,11.00 மணி வரை இந்த விலைகள் மாறாமல் இருந்தால் இந்த STRATEGY-யை பயன்படுத்திக்கொள்ளலாம். சந்தை தொடங்கியவுடன் 9.15-க்கு உடனே அந்த பங்கை வாங்கி விட கூடாது. பொறுத்திருந்து பார்த்து விட்டு வாங்கவும்.

உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment