கட்டுரை - 17
பங்குச்சந்தை INTRADAY SHORT SELLING பற்றி தெரியுமா?
கடந்த கட்டுரையில் DELIVERY ANALYSE STRATEGY பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் SHORT SELLING பற்றி பார்ப்போம். பொதுவாக ஒரு பங்கை வாங்கி ஒரு குறிப்பிட்ட லாபம் வந்தவுடன் விற்பது என்பது எல்லோருக்கும் தெரியும். விற்று வாங்குவது என்பது நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். அது எப்படி கையில் எந்த பங்கும் இல்லாமல் விற்க முடியும்? பிறகு வாங்க முடியும்? ஆம் இப்படி ஒரு வசதி பங்குசந்தையில் இருக்கிறது. அதாவது சந்தை மேலே ஏறும்பொழுது ஒரு பொருளை நாம் வாங்குகிறோம் அல்லவா!
அதுபோல் சந்தை கீழே இறங்கும்பொழுது நாம் ஒரு பொருளை விற்று வாங்க முடியும். குழப்பமாக இருக்கிறதா? சுலபமானதுதான் நாம் ஏற்கனவே செய்யும் செயலின் REVERSE WORK-தான் இது. அதில் வாங்கி விற்போம் விலை ஏறினால் லாபம், இறங்கினால் நஷ்டம். SHORT SELLING-ல் விலை இறங்கினால் லாபம், விலை ஏறினால் நஷ்டம்.
உதாரணத்திற்கு SUNPHARMA பங்கை எடுத்துக்கொள்வோம்.
SELL PRICE (விற்கும் விலை) BUY PRICE (வாங்கும் விலை)
466.15 455.00
இப்பொழுது ஒரு பங்கிற்கு ரூபாய் 11.15 கிடைக்கும் 100 பங்குகள் விற்று , வாங்குகிறோம் என்றால் 1115 ரூபாய் லாபம் கிடைக்கும். கமிஷன் கழித்தது போக 1035 கிடைக்கும்.
சந்தை ஏறுவதை விட இறங்குமுகமாக இருக்கும்பொழுது வேகமாக கீழே இறங்கும். அந்த நேரங்களில் SHORT SELLING என்ற இந்த வசதியை பயன்படுத்தி சுலபமாக அதிக லாபத்தை அடைய முடியும்.

உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
irfanudeen96ktm@gmail.com
ReplyDelete