கட்டுரை - 24
பங்குசந்தையில் திங்கள், செவ்வாய் TRADING STRATEGY - TARGET AND STOPLOSS எப்படி வைக்க வேண்டும்?
கடந்த கட்டுரையில் THURSDAY TRADING STRATEGY - TARGET AND STOPLOSS எப்படி வைக்க வேண்டும்? என்பது பற்றி பார்த்தோம். இந்த
கட்டுரையில் திங்கள், செவ்வாய் TRADING STRATEGY - TARGET AND STOPLOSS எப்படி வைக்க வேண்டும்? எப்படி வைக்க வேண்டும்? என்பது பற்றி பார்ப்போம்.
திங்கள், செவ்வாய் கிழமைகள் பொதுவாக பங்குகளை வாங்கி HOLD செய்ய PLAN செய்யும் நாளாகும். அதனால் பெரிய ஏற்ற இறக்கம் இன்றி சந்தையின் வேகம் இருக்கும். வியாழன், வெள்ளி அளவிற்கு ஏற்ற இறக்கம் இருக்காது. ஏதேனும் அவசர அறிவிப்பு இருந்தாலோ, திடீர் சூழ்நிலைகள் தவிர பங்குச்சந்தை நிதானமான வேகத்தில்தான் இருக்கும். சரி இந்த STRATEGY-யை பார்ப்போம்.
TARGET - 0.65% வைக்கலாம்
STOP LOSS - 1% வைக்க வேண்டும்
TARGET 2 - 1.56% வைக்கலாம்
அதாவது 2012.80-க்கு 40 பங்குகள் வாங்குகிறோம் என்றால் லாபம் 459 ரூபாய் கிடைக்கும், அல்லது அதிக லாபம் 1191 கிடைக்கும். சந்தை எதிர்திசையில் திரும்பினால் நஷ்டம் 869 கிடைக்கும். இந்த நாட்களில் சந்தை நிதானமாக செல்லும் என்பதால், அவசரப்பட்டு வெளியே வராமல் TARGET-யை அடையும் வரை பொறுத்திருந்து வெளியே வரவும். அசாதாரண சூழ்நிலைகள் தவிர இந்த நாளில் பொறுமை காக்கவும். இந்த STRATEGY-யை முறையாக பயிற்சி செய்து கற்றுக் கொண்டு உங்கள் TRADING-யை தொடருங்கள்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment