கட்டுரை - 28
பங்குசந்தையில் NEWS BASED STOCKS INTRADAY TRADING-க்கு எடுக்கலாமா?
பெரும்பாலும் INTRADAY TRADERS TECHNICAL விஷயங்களோடு சேர்த்து NEWS-யையும் கவனிப்பார்கள். NEWS சார்ந்த பங்குகளை INVEST செய்பவர்கள் தவிர்ப்பது நல்லது. INVESTOR-கள் NEWS-யை பார்த்து பெரும்பாலும் TRADE செய்ய மாட்டார்கள். NEWS பார்த்து ஒரு குறிப்பிட்ட பங்கில் INVEST செய்யும்போது அது இறங்குவதற்கு வாய்ப்பு அதிகம் அதனால் NEWS-யை தவிர்த்து TECHNICAL-யை அதிகமாக FOLLOW செய்வார்கள்.
அதே நேரத்தில் தினசரி வர்த்தகம் செய்பவர்கள் முந்தைய நாள் எப்பொழுதும் செய்யக்கூடிய TECHNICAL விஷயங்களோடு NEWS-யையும் FOLLOW செய்வது நல்லது. இது காலசூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியது.
சந்தை NEWS சார்ந்து மேலே சென்றாலோ, அல்லது கீழ்நோக்கி சென்றாலோ அதை INTRADAY TRADER-கள் மிக சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் NEWS BASED STOCKS தேர்ந்தெடுக்கும்போது அதனுடைய TECHNICAL-யையும் முன்கூட்டியே சரியாக கணிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
எதுவும் தெரியாமல் இஷ்டத்திற்கு NEWS பார்த்து STOCK SELECT செய்ய கூடாது. நஷ்டம் ஏற்படும் அபாயம் அதிகம்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment