கட்டுரை - 31
பங்குசந்தையில் FII / DII என்றால் என்ன? இந்த தகவல்கள் INTRADAY TRADING-க்கு அவசியமா?
கடந்த கட்டுரையில் BETA VALUE பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் FII / DII என்றால் என்ன? இந்த தகவல்கள் INTRADAY TRADING-க்கு அவசியமா? என்பது பற்றி பார்ப்போம்.
F I I என்பது வெளிநாட்டு INVESTOR-களைக் குறிக்கும். வெளிநாட்டு INVESTOR-கள் சந்தையில் எந்த அளவிற்கு பங்கேற்கிறார்கள் என்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவர்களின் எண்ணிக்கை பங்குசந்தையில் அதிகமாக இருப்பது பங்குச்சந்தைக்கு நல்லது. இவர்கள் எண்ணிக்கை குறைந்தால் அதை வைத்து ஏதோ சந்தையில் நடக்கப்போகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
D I I என்பது உள்நாட்டு INVESTOR-களைக் குறிக்கும். உள்நாட்டு INVESTOR-கள் சந்தையில் எந்த அளவிற்கு பங்கேற்கிறார்கள் என்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவர்களின் எண்ணிக்கையும் பங்குசந்தையில் அதிகமாக இருப்பது பங்குச்சந்தைக்கு நல்லது. இவர்கள் எண்ணிக்கை குறையும்போதும் அதை வைத்து ஏதோ சந்தையில் நடக்கப்போகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த தகவல்களை INTRADAY TRADER-களான நாம் நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். சரி எப்படி இதை பயன்படுத்துவது?
F I I , D I I அதிகமாக INVEST செய்யும்பொழுது ஒரு பங்கை நாம் வாங்கி விற்க (BUY-SELL) உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
F I I , D I I ஒரே நேரத்தில் வேகமாக விற்று விட்டு வெளியே செல்லும்பொழுது, நாம் விற்று வாங்கலாம் (SELL-BUY) அதாவது SHORT SELLING-ல் ஈடுபடலாம்.
RETAIL INVESTOR-கள் இந்த நேரத்தில் பொறுமையாக இருக்க வேண்டும்.
INTRADAY TRADE செய்யும் TRADER-களான நம்மைப்பொறுத்தவரை இவர்களால் சந்தை ஏற்றமடைந்தாலும், இரக்கமடைந்தாலும் நாம் அதற்கு தகுந்த TRADE செய்து சம்பாதிக்கலாம்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி
வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment