கட்டுரை - 33
பங்குச்சந்தையில் INDICATOR-கள் லாபத்திற்கு உதவுமா?
கடந்த கட்டுரையில் பங்குசந்தை TRADING-ல் ஒழுக்கம் முக்கியமா? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் பங்குச்சந்தையில் INDICATOR-கள் லாபத்திற்கு உதவுமா? என்பது பற்றி பார்ப்போம்.
INTRADAY TRADE செய்யும் நாம் நமது அறிவை உபயோகப்படுத்தாத STRATEGY-யை பயன்படுத்தி TRADING-ல் ஈடுபடக்கூடாது. சொந்த அறிவை உபயோகப்படுத்தி மட்டும்தான் TRADE செய்ய வேண்டும். சரி ஒரு சாரார் INDICATOR உபயோகப்படுத்தி நிறைய லாபம் சம்பாதிக்க முடியும் என கூறுவார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
பங்குசந்தையில் நிறைய INDICATOR-கள் இருக்கிறது. இதில் ஒவ்வொரு INDICATOR-ம் ஒவ்வொரு விதமான பலன்களை தரக்கூடியது. பல நாட்களில் தராமலும் போகலாம். INDICATOR-யை நம்பி செய்வது என்பது நமது மூளையை கழட்டி வைத்து விட்டு அடுத்தவர் மூளையை உபயோகிப்பதற்கு சமம். அதனால் INDICATOR-யை பெரிய அளவில் நம்ப வேண்டாம்.
சரி உபயோகப்படுத்தினால் MINIMUM எவ்வளவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று பார்ப்போம்.
0.30% லாபம் அல்லது 0.30% நஷ்டம், அதிக லாபம் 0.45% என்று வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது 995 மதிப்புள்ள ஒரு பங்கை 500 எண்ணிக்கையில் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இதன் லாபம் 0.30% என்று வைத்துக்கொண்டால் 1350 என்று இருக்கும். இது மேல்நோக்கி செல்லும் பட்சத்தில் அதிகலாபம் 2100 என்று இருக்கும். ஒரு வேளை இந்த TRADE நஷ்டத்தில் முடிந்தால் நஷ்டம் 0.30% என்று வைத்துக்கொண்டால் 1650 என்று இருக்கும்.
நாம் வாங்கிய பங்கின் BUY PRICE 995 வழக்கம் போல் TARGET மற்றும் STOPLOSS முடிவு செய்து கொள்வோம். இதில் TRAILING STOPLOSS-ன் படி நாம் 0.30% STOPLOSS-க்கு ஒதுக்குவதுபோல் TRAILING STOPLOSS-க்கும் 0.30% ஒதுக்க வேண்டும். அதாவது MARKET உயரும்போது 0.30%,0.30% என்று மேல்நோக்கி TRAILING STOPLOSS PRICE-யை நகர்த்திக்கொண்டே செல்ல வேண்டும்.
இதை எப்படி கையாள வேண்டும் என்றால்,
BUY PRICE 995
STOP LOSS 992
TRAILING STOP LOSS 3
1)TRAILING STOP LOSS - 995
2)TRAILING STOP LOSS - 998
3)TRAILING STOP LOSS - 1001
4)TRAILING STOP LOSS - 1004
TRAILING STOPLOSS-யை 0.30% உயர்த்தும்பொழுது BUYING PRICE-ல் வந்து நிற்கும்(995). பிறகு 0.30%, 0.30% ஆக மேலே தூக்கி மாற்றும்பொழுது முறையே 998, 1001, 1004 என்று மேல்நோக்கி செல்லும்பொழுது அந்த லாபங்கள் நமக்கு கிடைக்கும். ஒரு வேளை சந்தை மேல்நோக்கி செல்லாமல் 1001 விலையோடு கீழே திரும்பினால் 1001 வரை உள்ள லாபங்கள் நமக்கு கிடைக்கும். தொடர்ச்சியாக லாபம் பெற இந்த STRATEGY-யை FOLLOW செய்யலாம். இதில் முக்கியமான விஷயம் இதில் அதிக % லாபம் எதிர்பார்க்க கூடாது. அளவோடு ஆசைப்பட்டு, அதிக அளவு பங்கை வாங்கி TRADE செய்தால் இதில் லாபம் பெறலாம் இதை முறையாக பயிற்சி செய்து கற்று கொண்டு உங்கள் TRADING-யை தொடருங்கள்.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி
வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment