கட்டுரை - 34
பங்குசந்தையில் PRE OPEN MARKET STOCK-கள் விலை ஏறுமா? INTRADAY TRADING-க்கு வாங்குவது சரியா?
கடந்த கட்டுரையில் பங்குச்சந்தையில் INDICATOR-கள் லாபத்திற்கு உதவுமா? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் பங்குசந்தையில் PRE OPEN MARKET STOCK-கள் விலை ஏறுமா? INTRADAY TRADING-க்கு வாங்குவது சரியா? என்பது பற்றி பார்ப்போம்.
PRE OPEN MARKET STOCK-களை பொறுத்தவரை EXPERIENCE TRADER-களுக்கு இது சரியாக வரும். தவிர புதியவர்கள் இறங்குவது சரியாக இருக்காது ஏனென்றால் அவர்களுக்கு நெளிவு சுளிவு தெரியாது.
இந்த STOCK-களை பொறுத்தவரை சரியாக அனுமானிக்க முடியாத காரணிகளால் அவை மேலே உயரும் அல்லது கீழிறங்கும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த STOCK-களை எந்த STRATEGY-யும் இல்லாமல் வாங்குவது சூதாட்டத்திற்கு சமமாகும்.
பெரும்பாலும் புதியவர்கள் இநத STOCK-களை TRADING-க்கு பயன்படுத்தி பெருத்த நஷ்டத்தை அடைவார்கள்.
இந்த STOCK-கள் முன்கூட்டியே விலை ஏறுமா அல்லது இறங்குமா என்று INDICATE செய்வது உண்மைதான் ஆனால் அதற்கான காரணங்களை பெரும்பாலும் நம்மைப்போன்ற சாதாரண RETAIL TRADER-கள் அறிய முடிவதில்லை.
INSTITUTIONAL TRADERS எனப்படும் பெரிய TRADER-களுக்கு இந்த PRE OPEN MARKET STOCK-கள் பெருத்த லாபத்தை கொடுக்கிறது. எல்லாம் ஏமாறும் நம்முடைய பணம்தான்.
சரி இந்த PRE OPEN MARKET STOCK-களை INTRADAY TRADING-க்கு வாங்கலாமா? வேண்டாமா?
நான் ஏற்கனவே சொன்னது போல் TRADE செய்யும் நாளுக்கு மற்றும் நமக்கு பொருந்துவது போல் சரியான STRATEGY-யோடு STOCK-களை தேர்வு செய்து கொண்டு அந்த STOCK PRE OPEN MARKET STOCK-களிலும் இருக்கிறதா என்று வேண்டுமானால் பார்த்துக்கொண்டு TRADE செய்யலாம். தவிர நேரடியாக PRE OPEN MARKET-ல் பார்த்த STOCK-களை TRADE செய்ய கூடாது.
வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment