கட்டுரை - 38
கடந்த கட்டுரையில் பங்குச்சந்தை நல்ல சக்தியா? தீய சக்தியா? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் VOLATILITY MARKET-ல் சம்பாதிக்க முடியுமா? எந்த STRATEGY USE பண்ணனும்? என்பது பற்றி பார்ப்போம்.
பொதுவாக நம் பங்குசந்தையில் டிரேடு செய்பவர்களிடம் உள்ள மனநிலை என்னவென்றால், மேல்நோக்கி செல்லும் சந்தையில் லாபம் எடுக்க முடியும் என்பதுதான். இது சரிதான் ஆனால் இது இல்லாமல் வேறு வழிகளும் உள்ளது.
பங்குச்சந்தை மேல்நோக்கி செல்லும் அல்லது கீழ்நோக்கி செல்லும். இரண்டும் நடக்கவில்லையென்றால் SIDE WAY மார்க்கெட் ஆக இருக்கும். அதாவது ஏற்ற இறக்கம் கொண்ட சந்தை.
சரி இப்பொழுது மேல்நோக்கி செல்லும் சந்தையில் சம்பாதிக்கலாம் என்று எல்லோருக்கும் தெரியும். கீழ்நோக்கி செல்லும் சந்தை என்று ஒன்று இருக்கிறது இதை SHORT SELLING என்று கூறுவார்கள் புதியவர்கள் நிறைய பேருக்கு இதைப்பற்றி தெரியாது. இதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது உபயோகப்படுத்திக்கொள்ளவும்.
நம் காலநிலைக்கு ஏற்ப வணிகம் செய்கிறார்கள் அல்லவா. ரோட்டோர மனிதர்களையே எடுத்துக்கொள்வோம். கோடை காலங்களில் பழங்கள் போன்ற குளிர்ச்சியான பொருட்களை வியாபாரம் செய்வார்கள்.
மழை காலங்களில் அதற்கேற்ற வியாபாரம் செய்வார்கள். உதாரணத்திற்கு சூடான உணவு வகைகள்.
இதேதான் குளிர்காலத்திற்கும். சரி இப்படி காலநிலைக்கு ஏற்றவாறு வணிக முறைகளை மாற்றிக்கொள்வார்கள். இவர்கள் எப்பொழுதுமே இயங்கிக்கொண்டு இருப்பார்கள் லாபத்துடன்.
அது போல நாம் டிரேடு செய்யும்பொழுதும் அந்த நாளில், அன்றைய சூழலில் சந்தை எப்படி செல்கிறதோ அதை பொறுத்து நம் டிரேடிங் பிளானை செயல்படுத்த வேண்டும்.
VOLATILITY மார்க்கெட்டை பொறுத்தவரை நாம் வியாழக்கிழமை STRATEGY-யை பயன்படுத்தலாம். அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது உபயோகப்படுத்திக்கொள்ளவும்.
explain about the candle stick in tamil sir
ReplyDeletesure
Delete