கட்டுரை - 39
கடந்த கட்டுரையில் VOLATILITY MARKET-ல் சம்பாதிக்க முடியுமா? எந்த STRATEGY USE பண்ணனும்? என்பது பற்றி பார்த்தோம். இந்த கட்டுரையில் தினசரி வர்த்தகம் (INTRADAY TRADING) செய்ய சரியான நாள் எது? சரியான நேரம் எது? என்பது பற்றி பார்ப்போம்.
தினசரி வர்த்தகம் (INTRADAY TRADING) செய்ய சரியான நாள் எது? சரியான நேரம் எது?
EXPERIENCE TRADER-கள்:- 9.15 முதல் 9.45-க்குள்
EXPERIENCE TRADERS-கள் பெரும்பாலும் காலை 9.15 முதல் 9.45-க்குள் டிரேடிங்கை முடித்து விட்டு வேறு வேலையை பார்ப்பவர்களாக இருப்பார்கள். நீண்ட நேரம் உள்ளே இருக்க கூடாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அனைவரும் 10.15 முதல் 10.45-க்குள்:-
10.15 முதல் 10.45-க்குள் இந்த நேரங்களில் சந்தை சற்று இயல்பான நிலையில் இருக்கும். அதனால் புதியவர்கள் மற்றும் அனைத்து TRADER-களும் இறங்கி வர்த்தகத்தை இந்த நேரத்தில் செய்யலாம். இங்கேயும் அப்படித்தான் நீண்ட நேரம் உள்ளே இருக்க கூடாது. லாபமோ நஷ்டமோ குறிப்பிட்ட நேரத்தில் வெளியேறி விட வேண்டும்.
புதன்கிழமை (WEDNESDAY) - GOOD
பெரும்பாலும் இந்த நாளில் இயல்பான சூழ்நிலை நிலவும். சரியான பிளானோடு வருபவர்கள் நினைத்த பணத்தை எடுத்து செல்வார்கள். இந்த நாள் டிரேடு எப்படி செய்ய வேண்டும் என்பதை WEDNESDAY TRADING STRATEGY-யில் படிக்கவும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
EXPERIENCE TRADERS-கள் இந்த நாளிலும் லாபத்தை எடுப்பார்கள். ஆனால் ஆபத்து அதிகமுள்ள நாள் இது அதனால் இந்த நாளில் சும்மா இருப்பது நல்லது.
உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி
No comments:
Post a Comment