பங்குச்சந்தை தினசரி வர்த்தகத்தில் NIFTY-யை FOLLOW பண்ணலாமா?
இந்த கட்டுரையில் தினசரி வர்த்தகத்தில் NIFTY-யை FOLLOW பண்ணலாமா? என்பதை பற்றி பார்ப்போம்.
ஒரு சிலர் காலை சந்தை ஆரம்பிக்கும்பொழுது NIFTY எப்படி இருக்கிறதோ அதை போலவே அன்று முழுவது இருக்கும் என்று நினைக்கிறார்கள். மேல் நோக்கி செல்லும் சந்தை(UPTREND) என்றால் அன்று முழுவதும் மேல்நோக்கியே செல்லும் என்றும். கீழ் நோக்கி செல்லும் சந்தை(DOWN TREND) என்றால் அன்று முழுவதும் கீழ் நோக்கியே செல்லும் என்றும் நினைக்கிறார்கள்.இது முற்றிலும் தவறு. இதை வைத்து பங்குகள் தேர்ந்தெடுப்பதும் தவறு.
NIFTY என்பது 50 நிறுவங்களின் தொகுப்பு மட்டுமே. அந்த 50 நிறுவனங்களின் செயல்பாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு சந்தை ஏற்றமடையும் என்றோ, இறங்கும் என்றோ கணிக்க முடியாது.பங்குசந்தையில் 6000க்கும் மேற்பட்ட பங்குகள் உள்ளன. NIFTY இறங்கும்பொழுது ஒரு சில பங்குகள் ஏற்றமடையும். ஏறும்பொழுது ஒரு சில பங்குகள் இறங்கும். இவற்றில் நாம் தேர்ந்தெடுக்கும் பங்கின் தனிப்பட்ட செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். அதை பொறுத்துதான் நாம் தேர்ந்தெடுத்த பங்கு லாபம் தருமா அல்லது நஷ்டம் தருமா என்பதை முடிவு செய்ய முடியும்.
பங்குகளை வாங்குபவர்கள் NIFTY கீழே இறங்கும் பொழுது பயத்தின் காரணமாக விற்பார்கள் அதன் காரணமாக சந்தை இறங்கலாம். அதே நேரத்தில் NIFTY-ன் செயல்பாடுகளை மட்டும் நம்பி முடிவு செய்ய கூடாது. பல்வேறு காரணங்களால் சந்தை இறக்கத்தை சந்திக்கலாம். அதனால் சந்தையில் சூழலை பொறுத்து முடிவு செய்ய வேண்டும்.
எந்த பங்கை எப்பொழுது வாங்க வேண்டும் போன்ற மிகச்சரியான முன் தயாரிப்பு இல்லாமல் எந்த பங்கையும் வாங்க கூடாது. தவறுதலாக வாங்கி விட்டால் குறைந்த நஷ்டத்தில் வெளியே வந்து விட வேண்டும். நஷ்ட அலையில் சிக்கி கொள்ள கூடாது.

உங்களுக்கு பங்குச்சந்தை சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் COMMENT செய்யவும் விரிவாக விளக்க EMAIL அனுப்பவும் ,நண்பர்களுக்கு தேவை என்றால் SHARE செய்யவும். ஒவ்வொரு POST-க்கும் NOTIFICATION பெற HISTORY TRADER TAMIL PAGE-யை SUBSCRIBE செய்யவும். அடுத்த பதிவில் காண்போம். நன்றி வணக்கம் !!!
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment