கட்டுரை - 16
பங்குசந்தையில் INTRADAY DELIVERY ANALYSE STRATEGY பற்றி கற்றுக்கொள்ளுங்கள் - தமிழில்
இந்த கட்டுரையில் INTRADAY DELIVERY ANALYSE STRATEGY பற்றி பார்ப்போம். நாம் DELIVERY ANALYSE பண்ணும்போது INVESTORS எவ்வளவு பங்குகளை வாங்குகிறார்கள் என்பது தெரியும். ஏனென்றால் இதை வைத்துதான் அடுத்த நாள் சந்தை மேல்நோக்கி செல்லுமா என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும்.
GOOGLE-ல் NSE INDIA SITE-க்கு செல்ல வேண்டும் பிறகு, Live market, product, corporates போன்ற MENU-கள் இருக்கும். இவற்றில் Product menu-வை CLICK செய்ய வேண்டும். பிறகு Historical data என குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை CLICK செய்யவும். Security wise price volume archives பகுதியில் Search-ல் CLICK செய்யவும். Security wise archive(equities) என்று open ஆகும். இதில் Enter symbol என்ற இடத்தில உதாரணத்திற்கு ICICIBANK என்று கொடுக்கலாம்.
Select series என்ற இடத்தில் EQ என்பதை SELECT செய்யவும். Period என்ற இடத்தில் from to தேதிகளை தேர்ந்தெடுக்கவும். பிறகு Getdata என்ற பகுதியில் CLICK செய்யவும். இவற்றில் நாம் ஏற்கனவே History analysis-ல் பார்த்தது போல விவரங்கள் இருக்கும். இவற்றில் கூடுதலாக Deliverable qty என்று இருக்கும் இது TRADE செய்பவர்கள் தவிர Investment ஆட்கள் எவ்வளவு பங்குகள் வாங்கி இருக்கிறார்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இது லாபகரமான TRADING-க்கு உதவியாக இருக்கும்.

முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment