இன்றைய பங்குச்சந்தை நிலவரம் 11.10.2022
இன்றைய பங்கு சந்தையில் நிஃப்டி சிறிய ஏற்றத்தில் தொடங்கி, அது வலுப் பெறாமல் தொடர் சரிவில் காணப்பட்டது., 12.20 நிலவரப்படி, நிஃப்டி 17201.80 ஆக இருந்தது அதன் பின் அதிரடியாக சரிந்து 16965.95 ஆக முடிவடைந்தது.
சென்செக்ஸ் தொடக்க நிலையிலேயே இறங்கு முகமாக தொடங்கி 12.20க்கு பிறகு தொடர் சரிவை சந்தித்து 57103.47 ஆக முடிவடைந்தது.
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment