இன்றைய பங்குச்சந்தை நிலவரம் 23.11.2022
இன்றைய பங்கு சந்தையில் நிஃப்டி ஏற்றத்தில் தொடங்கி சிறிய இறக்கம் கண்டு சைடு வேயில்(SIDE WAY) இருந்தது. 23.11.22 காலை - 09.15 நிலவரப்படி, நிஃப்டி 18325.20 ஆக இருந்தது, அதன் பின் பெரிதாக எந்த மாற்றமும் இன்றி சைடு வேயில்(SIDE WAY) சென்று கொண்டிருந்த சந்தை 03.00 மணிக்குப் பிறகு சிறிய இறக்கம் கண்டு 18253.40 ஆக முடிவடைந்தது.
சென்செக்ஸ் சிறிய ஏற்றத்துடன் தொடங்கி சைடு வேயில்(SIDE WAY) சென்று கொண்டிருந்தது.13.35-க்கு பிறகு ஏற்றம் கண்டு 3.00 மணி அளவில் 61671.17 ஆக இருந்தது. அதன் பின் அதிரடியாக சரிந்து 61469.77 ஆக முடிவடைந்தது.
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment