பங்குச்சந்தை நிலவரம் 30.11.2022
இன்றைய பங்கு சந்தையில் நிஃப்டி ஏற்றத்தில் தொடங்கி சிறிய சிறிய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தொடர்ச்சியாக ஏறுமுகமாகவே இருந்தது. மதியம் 3.00 மணியளவில் 18676.40 ஆக இருந்தது. அதன் பின் அதிரடியாக ஏற்றத்தை சந்தித்து 18780.25 ஆக முடிவடைந்தது.
இன்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 62654.97 என்ற புள்ளியில் தொடங்கி தொடர் ஏற்றத்தில் இருந்தது. மதியம் 2.25 க்கு பிறகு கணிசமான ஏற்றத்தை சந்தித்தது.அதன் பின் மதியம் 3.00 மணியளவில் 62833.96 ஆக இருந்தது. அதன் பின்னர் அதிரடியாக ஏற்றத்தை சந்தித்து 63174.77 என்ற அளவில் முடிவடைந்தது.
நாளைய (01.12.2022) தினசரி வர்த்தகத்திற்கான(INTRADAY TRADING) பங்குகள்
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment