இன்றைய பங்குச்சந்தை நிலவரம் 18.11.2022
இன்றைய பங்கு சந்தையில் நிஃப்டி சிறிய ஏற்றத்தில் தொடங்கி உடனடியாக இறங்குமுகமாக திரும்பியது. பின் தொடர் சரிவில் காணப்பட்டது., 18.11.22 - 13.55 நிலவரப்படி, நிஃப்டி 18214.35 ஆக இருந்தது அதன் பின் ஏற்றம் கண்டு 18304.55 ஆக முடிவடைந்தது.
சென்செக்ஸ் இறங்குமுகமாக தொடங்கி, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 13.55-க்கு பிறகு ஏற்றம் கண்டு 61645.49 ஆக முடிவடைந்தது.
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment