இன்றைய பங்குச்சந்தை நிலவரம் 10.11.2022
இன்றைய பங்கு சந்தையில் நிஃப்டி இறங்குமுகமாக தொடங்கி தொடர் சரிவில் காணப்பட்டது., 14.50 நிலவரப்படி, நிஃப்டி 17984.95 ஆக இருந்தது அதன் பின் சிறிய ஏற்றம் கண்டு 18036.45 ஆக முடிவடைந்தது.
சென்செக்ஸ் இறங்குமுகமாக தொடங்கி, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 14.25க்கு பிறகு சிறிய அளவில் ஏற்றம் கண்டு 60647.30 ஆக முடிவடைந்தது.
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment