இன்றைய பங்குச்சந்தை நிலவரம் 29.11.2022
இன்றைய பங்கு சந்தையில் நிஃப்டி ஏற்றத்தில் தொடங்கி 13.35 வரை பெரிய அளவில் இறக்கம் இல்லாமல் தொடர் ஏற்றத்தில் இருந்தது. 13.35 க்கு பிறகு தொடர் இறக்கம் கண்டு 18675 லிருந்து 18608.10 ஆக முடிவடைந்தது.
இன்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் ஏற்றத்தில் தொடங்கி 13.35 வரை சிறிய சிறிய சரிவுகள் இருந்தாலும், பெரிய அளவில் இறக்கம் இல்லாமல் தொடர் ஏற்றத்தில் இருந்தது. 13.35 க்கு பிறகு தொடர் இறக்கம் கண்டு 62881.21 லிருந்து 62648.54 ஆக முடிவடைந்தது.
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment