இன்றைய பங்குச்சந்தை நிலவரம் 28.12.2022
இன்றைய பங்கு சந்தையில் நிஃப்டி இறக்கத்தில் தொடங்கி தொடர் ஏற்ற இறக்கத்தில் இருந்தது. மதியம் 2.10 மணியளவில் 18170.85 உயர்ந்த நிஃப்டி புள்ளியானது அதற்கு மேல் நிலைகொள்ளாமல் 3.30 மணியளவில் 18109.25 ஆக முடிவடைந்தது.
இன்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 60917.21 என்ற புள்ளியில் தொடங்கி தொடர் ஏற்ற இறக்கத்தில் இருந்தது. மதியம் 2.10 மணியளவில் 61072.31 உயர்ந்த சென்செக்ஸ் புள்ளியானது அதற்கு மேல் பெரிய உயரங்களை அடையாமல் 3.30 மணியளவில் 60875.99 ஆக முடிவடைந்தது.
நாளைய (29.12.2022) தினசரி வர்த்தகத்திற்கான(INTRADAY TRADING) பங்குகள்
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment