இன்றைய பங்குச்சந்தை நிலவரம் 30.12.2022
இன்றைய பங்கு சந்தையில் நிஃப்டி ஏற்றத்தில் தொடங்கி சைடு வேயில் இருந்தது. மதியம் 2.55 மணியளவில் 18201.30 ஆக இருந்த நிஃப்டி புள்ளியானது அதற்கு மேல் அதிரடியாக சரிந்து 3.30 மணியளவில் 18116 ஆக முடிவடைந்தது.
இன்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் 61357.45 என்ற புள்ளியில் தொடங்கி சைடு வேயில் இருந்தது. மதியம் 2.55 மணியளவில் 61153.44 என்ற அளவில் இருந்த சென்செக்ஸ் புள்ளியானது அதற்கு மேல் சரிந்து 3.30 மணியளவில் 60863.27 ஆக முடிவடைந்தது.
நாளைய (02.01.2023) தினசரி வர்த்தகத்திற்கான(INTRADAY TRADING) பங்குகள்
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment