இன்றைய பங்குச்சந்தை நிலவரம் - 10.01.2023
இன்றைய பங்கு சந்தையில் நிஃப்டி ஏற்றத்தில் தொடங்கி தொடர் இறக்கத்தில் இருந்தது. நண்பகல் 12.35 மணியளவில் 17959.15 ஆக இருந்த நிஃப்டி புள்ளியானது அதற்கு மேல் மேலும் சரிந்து 2.45 மணியளவில் 17857.55 ஆக இருந்தது. அதன் பின் மீண்டும் சிறிய ஏற்றமடைந்து 3.30 மணியளவில் 17924.85 ஆக முடிவடைந்தது.
இன்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் இறக்கத்தில் 60327.25 என்ற புள்ளியில் தொடங்கி தொடர் இறக்கத்தில் இருந்தது. மதியம் 12.30 மணியளவில் 60276.49 என்ற அளவில் இருந்த சென்செக்ஸ் புள்ளிஅதற்கு மேல் சரிந்து சிறிய ஏற்ற இறக்கத்தில் இருந்தது. மதியம் 2.45 மணியளவில் 59943.60 என்ற அளவில் இருந்தது. பின் மீண்டும் சிறிய அளவில் ஏற்றமடைந்து 3.30 மணியளவில் 60163.85 ஆக முடிவடைந்தது.
நாளைய (11.01.2023) தினசரி வர்த்தகத்திற்கான(INTRADAY TRADING) பங்குகள்
No comments:
Post a Comment