இன்றைய பங்குச்சந்தை நிலவரம் - 11.01.2023
இன்றைய பங்கு சந்தையில் நிஃப்டி ஏற்றத்தில் தொடங்கி தொடர் ஏற்ற இறக்கத்தில் இருந்தது. காலை 10.30 மணியளவில் 17967.60 ஆக இருந்தது. அதன் பின் 3.00 மணியளவில் 17933.30 ஆக இருந்தது. பிறகு மீண்டும் சரிந்து 3.30 மணியளவில் 17890.20 ஆக முடிவடைந்தது.
இன்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் இறக்கத்தில் 60082.86 என்ற புள்ளியில் தொடங்கி தொடர் ஏற்ற இறக்கத்தில் இருந்தது. காலை 10.30 மணியளவில் 60332.77 என்ற அளவில் இருந்த சென்செக்ஸ் புள்ளி அதன் பின் ஏற்ற இறக்கத்தில் தொடர்ந்தது.3.00 மணியளவில் 60225.96 ஆக இருந்தது. பின் மீண்டும் சரிந்து 3.30 மணியளவில் 60086.27 ஆக முடிவடைந்தது.
நாளைய (12.01.2023) தினசரி வர்த்தகத்திற்கான(INTRADAY TRADING) பங்குகள்
முதல் கட்டுரையிலிருந்து படிக்க:-
No comments:
Post a Comment