இன்றைய பங்குச்சந்தை நிலவரம் - 21.02.2023
இன்றைய பங்கு சந்தையில் நிஃப்டி சிறிய ஏற்றத்தில் தொடங்கி ஏற்ற இறக்கத்தில் இருந்தது. மதியம் 12.40 மணியளவில் 17821.25 ஆக இருந்தது. அதன் பின் 2.05 மணியளவில் 17885.20 ஆக இருந்தது. பிறகு மீண்டும் சரிந்து 3.30 மணியளவில் 17842.70 ஆக முடிவடைந்தது.
இன்றைய பங்கு சந்தையில் சென்செக்ஸ் சிறிய ஏற்றத்தில் தொடங்கி ஏற்றமும் இறக்கமும் கலந்து இருந்தது. மதியம் 12.00 மணியளவில் 60873.97என்ற அளவில் இருந்தது. 12.40 மணியளவில் 60629.25 ஆக இருந்தது. பின்னர் மீண்டும் உயர ஆரம்பித்து 02.05 மணியளவில் 60864.50 ஆக இருந்தது. பின் மீண்டும் சரிந்து 3.30 மணியளவில் 60703.39 ஆக முடிவடைந்தது.
நாளைய (22.02.2023) தினசரி வர்த்தகத்திற்கான(INTRADAY TRADING) பங்குகள்
No comments:
Post a Comment